மௌலான தளபதி ஷபிகுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் 22-08-1993 அன்று நடந்த சிதம்பரம் வட்டார இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடும் அதையொட்டி 50ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான பேரணியும் நடைபெற்ற பொது எடுத்த புகைப்பட காட்சி
மொளலான தளபதி ஷபிகுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் அன்றைய தலைவர் சிராஜுல் மில்லத் அப்துல் சமத் ,பொதுச்செயலாளர் அப்துல் லத்திப்,பொருளாளர் கே.ஏ.வஹாப்,அமைப்பு செயலாளர் முனிருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ,துணைத்தலைவர் ஏ.கே.ரிபாயி ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டில் சிறப்புரையாற்றினர்.
,நிறைவு பேருரையாற்றிய தலைவர் சிராஜுல் மில்லத் அப்துல் சமத் தனது உரையில் முஸ்லிம் லீகின் எந்த மாநாடு ஆனாலும் ஓடி ஆடி எல்லாவிதமான பணிகளும் செய்யும் மௌலவி தளபதி ஷபிகுர் ரஹ்மான் இந்த மாநாட்டின் தலைவராகவும் பொறுப்பேற்று சிறப்பாக நடத்தியதின் உடனடியான பயன் என்னவென்றால் தளபதி தலைவரானார் என்று குறிப்பிட்டார்
நன்றி மணிச்சுடர்
27/ 28 - 08 - 1993





No comments:
Post a Comment